Home Blog Page 8

ஆஸ்கர் 2020 – விருது வென்றவர்கள் பெயர் பட்டியல்

0
லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2019-ம் ஆண்டுக்கான விழா துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். உலகமே உற்று நோக்கிய 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்...

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்த விஜய் ரசிகர்களுக்கு தடியடி

நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் Ôசெல்பிÕ எடுத்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாஸ்டர் படப்பிடிப்பு நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸ்டர்’ படம் வேகமாக தயாராகி வருகிறது. கைதி படம் எடுத்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை எடுக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் வில்லனாக நடிக்கிறார். நெய்வேலி என்.எல்.சி. சுரங்கப்பகுதியில் இதன் படப்பிடிப்பு கடந்த 5-ந்தேதி முதல் நடந்து...

நடிகர் விஜய்க்கு எதிரான போராட்டம் தேவையற்றது- இயக்குனர் பேரரசு

நடிகர் விஜய்க்கு எதிரான போராட்டம் தேவையற்றது என்று சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். இயக்குனர் பேரரசு விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த திருப்பதி உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் பேரரசு. இவர் மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பா.ஜ.க.வில் சேர்ந்தார். தேசப்பணி பா.ஜ.க.வில் இணைந்தது ஏன்? என்பது குறித்து அவர் கூறும்போது, பிரதமர் மோடியின் தேசப்பணி என்னை வியக்க வைக்கிறது....

85 வயது பாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்

சென்னை, நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் வெளியிட்டுள்ளார் காஜல் அகர்வால் நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்