Home Blog Page 2

விசாகப்பட்டினத்தில் விஷம் பரவியது…திட்டமிட்ட செயலா??? எதிர்பாராத விபத்தா???

நாடு தற்போது இருக்கும் சூழலில் வெளியில் வந்தால் நோய் தாக்கும் என்ற அச்சம் பெருமளவில் மக்களிடையே உள்ளது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் வந்த மக்கள் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பாலிமர் தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக விஷ வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவு அருகில் உள்ள எல்லா இடங்களுக்கும் மிக வேகமாக...

பிளாஸ்டிக் பொருளில் 28 நாள் உயிர் வாழும் கொரோனா!!!அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்கள்…கவனமா இருங்க மக்களே….

மக்களிடையே காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் பல்வேறு வழிமுறைகளை மக்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். இந்நிலையில் இந்த வைரஸ் கிருமி வெவ்வேறு இடங்களில் எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்பது குறித்த விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.நோய் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உமிழ் நீர் மூலமாக பரவும் இந்த வைரஸ் காற்றில் 3 மணி நேரம் வரை உயிர் வாழும்.அந்த 3 மணி நேர காலத்தில் பலருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா...

இப்படியெல்லாம் துன்பம் வருமா…இளம்பெண் வாழ்வில் நடந்த துயரம்…

ஊரடங்கின் காரணமாக போதிய பொருளாதார வசதிகள் இல்லாமல் பலரும் தவித்து வருகின்றனர்.இந்த நெருக்கடி காலத்தில் பிறப்பு இறப்பு செலவுக்குக் கூட பணம் இல்லாமல் மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு துயர சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது. கோவையைச் சேர்ந்தவர் அஞ்சலிதேவி இவருக்கு 3 குழந்தைகள். இவரது கணவரான முனீஸ்வரன் எதிர்பாராத விதமாக நெஞ்சுவலியால் மரணமடைந்தார்.இந்நிலையில் கணவரை அடக்கம் செய்ய கணவரின் சொந்த ஊரான மதுரைக்கு...

பணிக்கு செல்லும் வழியில் நடந்த அதிர்ச்சி நிகழ்வு!!!அயராது உழைத்தவருக்கு நடந்த துயரம்…

தற்போது இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன் உயிரையும் கூட பொருட்படுத்தாமல் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர் காவலர்கள்.இந்த ஊரடங்கின் போது பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது.தென்காசி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பவித்ரா.பவித்ரா சென்னை ஆயுதப்படையில் பணி செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே 5ஆம் தேதி தனது வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார்.பணிக்கு செல்லும் வழியில்...

“மரண வலி” என்பது என்னனு தெரியனுமா??? இதைப் படிங்க!!!!

மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த ஊரடங்கு நேரத்திலும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக தங்களின் வீடுகளை மறந்து எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் ராணுவ வீரர்கள்.மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மட்டும் உறுதி செய்யப்படாத ஒன்றாகவே உள்ளது.அப்படியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஹந்தவரா என்னும் இடத்தில் இந்திய ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

அந்த பட நடிகை அர்ச்சனா மாரியப்பன் வெளியிட்ட “சரக்கு” வீடியோ…

சிம்பு நடித்த வாலு திரைப்படத்தில் வரும் காமெடி ஒன்றில் கவுன்சிலர் மனைவியாக நடித்தவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன்."உங்களால கொஞ்ச நேரம் சந்தோசத்த குடுக்க முடியுமா??? " என நடிகர் சந்தானம் இவருடன் பேசும் நகைச்சுவை காட்சி பெரியளவில் ஹிட் ஆனது.திரைப்படங்களில் அதிகம் நடித்திராத இவர் தொலைக்காட்சி தொடர்களில் அதிக அளவில் தோன்றுகிறார்.இது தவிர இவர் படு கவர்ச்சியாக ஒருசில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் பலருக்கு தெரியாமலே போனது.

இதெல்லாம் ஒரு ஆடையா!!!மோசமான கவர்ச்சியில் நடிகை த்ரிஷா….

தமிழில் 50 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகளைப் பெற்றவர் தான் நடிகை த்ரிஷா. திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா.தமிழில் முன்னணி நடிகர்கள் எல்லாரோடும் நடித்து நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார் நடிகை த்ரிஷா.ஒவ்வொரு படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் நடிகை த்ரிஷா.இந்நிலையில் கடந்த மே 4ஆம் தேதி த்ரிஷா தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது....

இதுவரை காணாத நிலவு….அறிய புகைப்படம்….

பூமியில் இருந்து 3,84,400கி.மீ தொலைவில் உள்ளது நிலவு.நிலவு பற்றிய ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சி, நிலவில் தண்ணீர் குறித்த ஆய்வு என நிலவு பற்றிய ஆராய்ச்சிகள் பலவாறு நடந்து வருகிறது. இந்நிலையில் நிலவின் பல்வேறு புகைப்படங்கள் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகைப்படங்கள் அனைத்தும் நிலவின் பக்கவாட்டு பகுதியை மட்டுமே காட்டுகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக்...

இடுப்பு தெரிய சேலை கட்டி ஊரடங்கில் கிக் ஏத்தும் சன் மியூசிக் “அஞ்சனா ரங்கன்”…

சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தொகுப்பாளராக பணிபுரிபவர் தான் அஞ்சனா ரங்கன். இவருக்கும் கயல் படத்தின் கதாநாயகன் நடிகர் சந்திரனுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவரது நிகழ்ச்சிகளில் சுவாரஸ்யம் குறையாமல் நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக நிகழ்ச்சி நடத்துவது இவரின் தனி சிறப்பு. தற்போது நடந்து வரும் ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் நட்சத்திரங்கள் எல்லோரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு...

அடேங்கப்பா!!!யோகாவா இது???நடிகை நிலா வின் ஹாட் வீடியோ

இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா நடித்த "அன்பே ஆருயிரே" படத்தின் மூலம் தமிழில் நிலாவாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா சோப்ரா. அந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பல சர்ச்சைகளில் சிக்கினார் நடிகை மீரா சோப்ரா. இவருக்கு தமிழில் பெரியளவில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் ஒருசில தெலுங்கு படங்களிலும் ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில்...