70 குழந்தைகளுடன் விமானத்தில் பறந்தபடி, சூர்யா பட பாடல் வெளியீடு

சென்னை, சூர்யா நடித்த Ôசூரரை போற்றுÕ படத்தின் பாடல் வெளியீட்டு விழா, பறக்கும் விமானத்தில்...

பரம்பரை வீட்டைத் தானமாக வழங்கிய எஸ்.பி.பி.காரணம் தெரியுமா?

சென்னை, பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நெல்லூரில் இருக்கும் தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாக அளித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ...

ஆஸ்கர் 2020 – விருது வென்றவர்கள் பெயர் பட்டியல்

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு...

வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் செல்பி எடுத்த விஜய் ரசிகர்களுக்கு தடியடி

நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்கம் முன்பு வேன் மீது ஏறி நின்று ரசிகர்களுடன் விஜய் Ôசெல்பிÕ எடுத்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலால்...

நடிகர் விஜய்க்கு எதிரான போராட்டம் தேவையற்றது- இயக்குனர் பேரரசு

நடிகர் விஜய்க்கு எதிரான போராட்டம் தேவையற்றது என்று சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்த இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். இயக்குனர் பேரரசு விஜய் நடித்த திருப்பாச்சி,...

85 வயது பாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்

சென்னை, நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் வெளியிட்டுள்ளார்