ஹீரோயினா இவங்க…. அசரவைக்கும் தொகுப்பாளர் திவ்யா…கண்ணைக் கவரும் புகைப்படங்கள்

0
399

தமிழ்நாட்டில் சினிமா கதாநாயகிகளைப் போலவே தற்போதுள்ள செய்தி வாசிப்பாளர்களும் தங்களின் அழகில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.அப்படி சினிமா நடிகையைப் போலவே வளைவு நெளிவுகளுடன் வளம் வருபவர் தான் தொகுப்பாளர் திவ்யா துரைசாமி. இவரின் டயட் குறித்து பலரும் இவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த கேள்விகளுக்கெல்லாம் தற்போது விடையளித்துள்ளார் திவ்யா துரைசாமி.நான் சிறு வயதிலிருந்தே நொறுக்கு தீனி மீது அதிக நாட்டம் செலுத்தியதில்லை. தினமும் காலையில் இரண்டு மணிநேரம் உடற்பயிற்சி என்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.மேலும் “தண்ணி”, “தம்” போன்ற எதையும் தொட்டது கூட இல்லை. எப்போதாவது பிரியாணி மட்டும் பிரியப்பட்டு சாப்பிடுவேன்.தின்பண்டங்களில் அதிக ஆசை இல்லாததே எனது இந்த ஸ்லிம் உடம்பிற்கு காரணம் மேலும் இவை அனைத்தும் நமது மனதைக் கட்டுப்படுத்தினால் எளிதாக செய்யக்கூடிய விஷயம் தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply