வேண்டுமென்றே என் உடை அளவை குறைத்தனர்…குளிரையும் பொருட்படுத்தாமல் ஆடவைத்தார்கள்…

0
130

தமிழ் திரைப்படங்களில் நடித்த கதாநாயகிகளில் கருப்பு நிறத்தில் கலையாய் தளதளவென்று இருந்தவர் தான் நடிகை காயத்ரி ஜெயராம். இவர் நடித்த திரைப்படங்களில் கவர்ச்சிக்கு குறை இருக்காது.

இவர் நடித்த “மஞ்ச காட்டு மைனா” பாடல் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பேர் பெற்றது. அந்த பாடலுக்கு பின்னால் இருக்கும் ரகசியத்தை தற்போது நிகழ்ச்சி ஒன்றில் சொல்லியிருக்கிறார் நடிகை காயத்ரி ஜெயராம்.”அந்த பாடல் முழுவதும் ஊட்டியில் திரையாக்கபட்டது.அந்த பாடலில் எனக்கு சிறிய வலை கொண்ட உள்ளாடை மட்டுமே ஆடையாக கொடுக்கப்பட்டது. முதல் நாளே அதை நான் போட்டுப்பார்த்தேன். மறுநாள் அதை நான் எடுத்த போது அதில் இருந்த வலையும் அதில் இல்லை அதையும் எடுத்துவிட்டார்கள்.வெறும் உள்ளாடையோடு இருப்பது மோசமாக தெரியும் என்பதால் உடை அலங்காரம் செய்பவரிடம் எதாவது செய்ய சொல்லி கேட்டேன் அதற்கு அவர் இரண்டு சூரியகாந்தி பூவை எடுத்து ஒன்றை அந்த உள்ளாடையிலும் இன்னொரு பூவை என் தலையிலும் வைத்து விட்டார். அவ்வளுவுதான் குளிரை பொருட்படுத்தாமல் ஆடினேன் பாடலும் ஹிட் ஆனது” என்று தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Leave a Reply