வெளியான நம்ம வீட்டு பிள்ளை நாயகியின் புகைப்படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்

0
363

வெளியான நம்ம வீட்டு பிள்ளை நாயகியின் புகைப்படம்… உற்சாகத்தில் ரசிகர்கள்


மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து வெளிவந்த திரைப்படம் தான் துப்பறிவாளன். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் தான் அனு இம்மானுவேல். துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி நம்ம வீட்டு பிள்ளை படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். குறிப்பாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் வரும் மாங்கனி கதாபாத்திரத்தை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது.
இந்த கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு பாராட்டுதலுக்குரியது.
தமிழ் மலையாளம் என திரைப்படங்கள் இவருக்கு வரிசை கட்டி நிற்கின்றன.
இந்நிலையில் தற்போது தன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில்

தனது ஹாட்டான புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். கருப்பு உடையில் அவர் இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் லைக்குகளை அள்ளியிருக்கிறது.

Leave a Reply