வெறும் துண்டு மட்டும் தானா???
குளியல் தொட்டியில் படுத்திருக்கும் நாயகி…

0
575

சன் டிவியில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்களில் அதிக வரவேற்பைப் பெற்ற தொடர் தான் “நாயகி”. தமிழில் முன்னணி நடிகைகளான அம்பிகா போன்றோர் இந்த தொடரில் நடித்திருப்பதால் இந்த தொடருக்கு தனி மரியாதை உண்டு. இந்த தொடரின் கதாநாயகி தான் வித்யா பிரதீப். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் சினிமா நடிகையாக மட்டுமல்லாமல் அறிவியல் அறிஞராகவும் உள்ளார். தமிழில் ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சீரியலில் குடும்பப் பெண்ணாக பவ்யமாக நடித்து வரும் இவர் தற்போது தான் குளியல் தொட்டியில் படுத்திருக்கும்படியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் எல்லா திசைகளிலும் லைக்குகளை வாரிக்குவித்துள்ளது.

Leave a Reply