முதுகை காட்டி போஸ் கொடுக்கும் சாட்டை நாயகி… வைரல் புகைப்படம்

0
793

முதுகை காட்டி போஸ் கொடுக்கும் சாட்டை நாயகி… வைரல் புகைப்படம்


சாட்டை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி கணிசமான திரைப்படங்களில் நடித்தவர்தான் மஹிமா நம்பியார். சாட்டை படத்தில் அறிவழகியாக இவர் நடித்த கதாபாத்திரம் கிராமத்து பள்ளி மாணவியின் பள்ளி வாழ்வை பிரதிபலித்தது. அந்த படத்திற்கு பின் “குற்றம் 23” “மகாமுனி” போன்ற படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார்.
மற்ற கதாநாயகிகளை போலவே இவரும் சமூகவலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் பச்சை குத்திய தன் முதுகை காட்டியபடி அவர் இருக்கும் புகைப்படம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply