பிரியாமணியின் கிளாமர் போட்டோ ஷூட்…. இந்த வயசுலயும் இப்படியா????

0
653
PriyaMani

“முத்தழகு” என்ற கதாபாத்திரம் தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சில் ஆழமாக பதிந்துள்ளது. அந்த கதாபாத்திரதத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்தான் நடிகை பிரியாமணி. ஆனால் அந்த படத்திற்கு பின்னால் தமிழில் இவருக்கு பெரிய படங்கள் எதிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் தெலுங்கு சினிமாவில் சில காலம் நடித்து வந்தார் நடிகை பிரியாமணி.

தற்போது தெலுங்கிலும் வாய்ப்பு குறைந்து போனதால் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.இந்நிலையில் நடிகை பிரியாமணி தன் உடல் அழகை ரசிகர்களுக்கு காட்டும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கிச்சென்ற ஆடையணிந்து பின் இடுப்பில் கை வைத்த படி அவர் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவருக்கு 35 வயசா என திகைத்துள்ளனர்.

Leave a Reply