பிக்பாஸ் ஜூலியின் லாக்டவுன் அவதாரம்…புகைப்படம் உள்ளே..

0
229

பிக்பாஸ் ஜூலியின் லாக்டவுன் அவதாரம்…புகைப்படம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வீரத்தமிழச்சி என்று எல்லோராலும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட பெண் தான் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதத்தினால் மக்கள் இவரை வெறுக்கும் நிலை ஏற்பட்டது.

இணையவாசிகள் பலரும் இவரைத் தங்களின் கிண்டல் மீம்ஸ் மூலம் கடுப்பேற்றினர். எதற்குமே அசராத ஜூலி டீவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும் பார்வையாளர்களை கடுப்பேற்றினார். இது இப்படி இருக்கையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலி தன்னுடைய புகைப்படங்களை வெளியுட்டுள்ளார். இதை பார்த்த மீம் கிரியேட்டர்ஸ் கன்டென்ட் கொடுத்ததற்காக ஜூலிக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.

Leave a Reply