பாலிவுட் போனா “பிகினி” தான்…
புதிய அவதாரம் எடுக்கும் தமிழ் நடிகை…

0
537

தமிழில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த மெர்சல், விவேகம், மாற்றான், மாரி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை காஜல் அகர்வால். மும்பையைச் சேர்ந்த இவர் இந்தி மொழி திரைப்படங்களில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்.மற்ற மொழிகளில் நடித்தாலும் தமிழ் திரையுலகில் அதிகம் விரும்பப்படும் கதாநாயகியாக உள்ளார் காஜல் அகர்வால். இதுவரை தான் நடித்த திரைப்படங்களில் கொஞ்சம் கிளாமராக நடிப்பார் காஜல். ஆனால் பெரியளவில் கவர்ச்சி காட்டுவதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் இந்தியில் இவர் நடிக்கும் அடுத்த படத்தில் பிகினி உடையில் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர் படக்குழுவினர்.பலத்த யோசனைக்குப் பிறகு அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.பிகினி உடையில் தோன்ற பல நிபந்தனைகள் விதித்துள்ளாராம் காஜல் அகர்வால்.ஆனால் அதெற்கெல்லாம் ஓகே சொல்லி காஜலை பிகினியில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.

Leave a Reply