தொடை தெரியும் உடையில்….யாரும் பார்த்திராத சமந்தா!!!

0
860

தமிழ் திரையுலகில் திருமணத்திற்கு பின்பும் கதாநாயகியாக நடிப்பவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒரு நடிகை தான் சமந்தா. தமிழில் இவர் நடித்த “கத்தி”, “மெர்சல்”, “24” போன்ற திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றன. விஜய் போன்ற பெரிய நடிகரின் படத்தில் அடுத்தடுத்து நடித்து பெரும் புகழ் பெற்றார்.தெலுங்கு ஹீரோவான “நாகசைதன்யா”வை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பகாலத்தில் சிறிய படங்களில் நடிக்கத்தொடங்கி தற்போது பெரிய நாயகர்களுடன் மட்டுமே நடிக்கிறார் சமந்தா.இவரின் இந்த வளர்ச்சி திரையுலகை பிரம்மிக்க வைத்துள்ளது. தற்போது பெரிய நடிகையாக இருக்கும் சமந்தா ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சிகளில் வரவேற்பு தரும் பெண்ணாக பணிபுரிந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்குகிறது.

Leave a Reply