
பிரபங்கள் தங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்கு அவ்வவ்போது மயக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருவது இயல்பாகிவிட்டது இந்நிலையில் நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்தால் ராசிகர்களை சூடாகிவிட்டனர் அப்புகைப்படத்தில் ஆடை அனியாமல் ஒரு தலையணை வைத்து மறைத்து மிகவும் கவர்ச்சியாக பதிவிட்டுள்ளார்
