தர்சனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டியையும் விட்டு வைக்காத கொரோனா!

0
209

தர்சனின் முன்னாள் காதலி சனம் ஷெட்டியையும் விட்டு வைக்காத கொரோனா!


தற்போது பரவிவரும் இந்த கொரோனா நோயினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நோய் பரவல் அதிகமாகியுள்ளது. ஆகையால் மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு மட்டுமல்லாமல் பல்வேறு துறை சார்ந்த பிரபலங்களும் தனியார் அமைப்புகளும் மக்களுக்கு தனித்திருத்தலின் அவசியத்தை விளக்குகின்றனர்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான தர்சனின் முன்னாள் காதலியும் மாடல் அழகியுமான சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த காணொளியில் அவர் ஊரடிங்கின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பு காரணத்திற்காக எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மக்களுக்கு விளக்கியுள்ளார். சனம் ஷெட்டியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply