ஜிம் உடையில் பூஜா ஹெக்டே….
அவ Shapeuu அடடடா….

0
525


இந்த ஊரடங்கு சிலருக்கு போர் அடித்தாலும் சினிமா துறையை சேர்ந்த பலரும் இந்த ஊரடங்கை தங்களை மெருகேத்திக்கொள்ள பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் இளம் நடிகை ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய தயாராகும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.இவர் 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் யூனிவெர்ஸ் அழகிப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தார்.அந்தளவுக்கு அழகில் ஜொலிக்கும் இவர் தற்போது ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்ய தயாராகும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இதை பலரும் ரசித்து வருகின்றனர்.

Leave a Reply