செம்ம ஹாட்!!!! நிக்கி கல்ராணியின் கிறங்கடிக்கும் போட்டோஸ்…

0
512


தமிழ் சினிமா கதாநாயகிகளில் மக்கள் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கான அழகு ஒரு சிலரிடமே உண்டு. அந்த மாதிரியான கொள்ளை அழகுடன் வளம் வருபவர் தான் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் “யாகாவாராயினும் நா காக்க” “டார்லிங்” போன்ற திரைப்படங்களில் தனது கியூட்டான நடிப்பால் பிரபலமடைந்தார் நிக்கி கல்ராணி.இதன்பின் வெளிவந்த “மொட்ட சிவா கெட்ட சிவா” திரைப்படத்தில் லாரன்ஸ் மாஸ்டர் உடன் இவர் போட்ட குத்தாட்டம் ரசிகர்களை அசடு வழியச்செய்தது.இவர் தற்போது தனது வசீகரிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இவரின் புகைப்படங்கள் சிறிசு முதல் பெருசு வரை அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply