சென்சார் இல்ல….அதுக்குன்னு இப்படியா!!! கவர்ச்சியில் கலக்கும் பூனம் பாஜ்வா…

0
93


தமிழ் நடிகைகளில் ஒல்லியாக இருக்கும் நடிகைகளை விட கொலு கொலுவென்று சற்று குண்டாக இருக்கும் நடிகைகளுக்கு தனி வரவேற்பு உண்டு. அப்படி தளதளவென்று தக்காளி பழம் போல் இருப்பவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. ஆரம்ப கட்டத்தில் வரிசையாக திரைப்படங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வாவுக்கு சில காலமாகவே கவர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கவர்ச்சியில் களம் இறங்கியுள்ளார் பூனம் பாஜ்வா.

மேலும் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகை பூனம் பாஜ்வா. அந்த தொடரில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் கலக்கபோகிறாராம்.சென்சார் இல்லாததால் இஷ்டத்துக்கு நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply