சூர்யா படத்தில் நடிக்கனும்னா இப்படி இருக்கணுமாம்…..

0
73
Aparna Balamurali & Suriya

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் தான் “சூரரை போற்று”. இந்த திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.இந்த படத்தின் கதாநாயகி யாராக இருக்கும் என்று யோசிக்கும் அளவுக்கு பலத்த போட்டி நிலவியது.கடும் போட்டிக்கு மத்தியில் நடிகை அபர்ணா பாலமுரளி இந்த படத்திற்கு கதாநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அறிமுக நடிகையை இவ்வளவு பெரிய படத்தில் நடிக்க வைக்க என்ன காரணம் என கோலிவுட்டே குழம்பி போயிருந்த நிலையில் அந்த குழப்பத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

Aparna Balamurali

நடிகை அபர்ணா பாலமுரளி மலையாளத்தில் நடித்த “மகேஷிண்டே பிரதிகாரம்” படத்தில் இவரின் சிறப்பான நடிப்பு தான் இவரை இந்த படத்திற்கு கதாநாயகியாக தேர்தெடுக்க காரணமாம். அந்தளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நடிகை அபர்ணா பாலமுரளி. இதனால் இந்த படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Leave a Reply