சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல்…எறிந்த சிறுவன் எழுந்த சம்பவம்…

0
165

நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் துப்புறுதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் ஆண் குழந்தைக்கு நடந்த சம்பவம் பலரை திடுக்கிடச் செய்தது. உத்தரபிரதேச மாநிலம் ஜானுதினுபூர் பகுதியில் வசிப்பவன் தான் சல்மான். இவன் அந்த பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவனை ஊருக்கு ஒதுக்குபுறமாக அழைத்து சென்று தன் ஓரினசேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது.அதற்கு அந்த சிறுவன் மறுத்துள்ளான். ஆனால் சிறுவனின் பேச்சை கேட்காத சல்மான் அவனை துன்புறுத்தவே சிறுவன் “காப்பாற்றுங்கள்” என கத்தியுள்ளான். உடனே சல்மான் சிறுவனின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்துள்ளான். அதோடு நிறுத்தாமல் சிறுவனை புதரில் தள்ளி சிறுவனுக்கு நெருப்பு வைத்துள்ளான். சூடு தாங்க முடியாமல் அலறிய சிறுவனின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர். இச்சம்பவத்திற்காக போலீசார் சல்மானை கைது செய்துள்ளனர்.இந்த மாதிரியான சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும்….

Leave a Reply