சிம்புவுக்கு நாயகியாக நடித்த “அந்த நடிகை”யா இது??? ….இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க…

0
394
Gopika With Simbu

தமிழ் சினிமா கதாநாயகிகளில் ஹோம்லி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகை கோபிகா.”தொட்டி ஜெயா” “எம்டன் மகன்” போன்ற திரைப்படங்களில் இவரின் யதார்த்த நடிப்பு பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் தன் கொஞ்சும் தமிழால் தமிழ் மக்களை தன் வசமாக்கினார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி பொறுப்பான இல்லத்தரசியாக மாறியுள்ளார் கோபிகா.இந்நிலையில் தற்போது கோபிகா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.

Leave a Reply