சிகரெட் பற்றிய சீக்ரெட் சொல்லும் நடிகை ஸ்ருதி ஹாசன்…

0
232

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன்.தன் தந்தையை போலவே திரைத்துறையில் அதிக நாட்டம் கொண்ட இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் “7ஆம் அறிவு” “வேதாளம்” போன்ற படங்களில் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் பாட்டு என தந்தை கமலைப் போலவே எல்லா துறையிலும் சிறந்து விளங்குகிறார்.தமிழ் திரைப்படங்களைக் காட்டிலும் தெலுங்கு திரைப்படங்களில் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இன்டர்நெட்டில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் தனக்கு சாக்லேட் வாசனை, ரப்பர் வாசனை, ரோஜா வின் வாசனை, பென்சில் துகளின் வாசனை, மேலும் “சிகரெட்” வாசனை இவை அனைத்தும் தனக்கு மிகவும் புடிக்கும் என்று தெரிவித்தார். மேலும் தனக்கு சிகரெட் புகைக்க புடிக்காது எனவும் ஆனால் அதன் வாசனை புடிக்கும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply