கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமா உக்காருங்க காஜல்… கிண்டல் செய்யும் ரசிகர்கள்…

0
497

தமிழில் விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றவர்தான் நடிகை காஜல் அகர்வால்.தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்கும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் ஆகி விடுவதால் ராசியான நடிகை என்று இவருக்கு பெயர் உண்டு.நடிப்பு நடனம் என எல்லா செயல்களிலும் பட்டையை கிளப்பும் காஜல் எப்போதும் ரசிகர்களிடம் தனி அன்பை பெற்றுள்ளார்.மத்த விஷயங்களைப் போலவே கவர்ச்சியிலும் காஜல் நம்பர் ஒன் தான். அடிக்கடி தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளிப்பது காஜல் அகர்வாலின் வழக்கம். அந்தவகையில் சிவப்பு நிற உடையில் தன் எல்லா அழகையும் விலக்கி காட்டிய படி அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் படு ஹிட் அடித்துள்ளது.

Leave a Reply