குஷ்பூவின் 16 வயதில் “அது” எப்படி இருக்குனு பாருங்க!

0
249


தமிழில் தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமாகி 90களில் தென் இந்திய உலகில் கொடிகட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் தன் ஆதிக்கத்தை செலுத்தி ரசிகர்களை கிறங்கடிக்க செய்தார்.
தமிழ் சினிமா நடிகைகளில் தனக்கென தனி ட்ரெண்டை செட் செய்த நடிகை குஷ்பூவுக்கு ரசிகர்கள் ஏராளம். இன்னும் சொல்லப்போனால் 90’s கிட்ஸ்களின் கனவு கன்னி வரிசையில் இன்றும் குஷ்பூவுக்கு தனி இடம் உண்டு.
சில காலமாக தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துவரும் நடிகை குஷ்பூ சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது 16 வயது புகைப்படத்தை பதிவிட்டு “என்னுடைய புருவத்தை மிஸ் பண்ணிடாதீங்க” என்று பதிவிட்டுள்ளார். நாங்க எதையுமே மிஸ் பண்ணல குஷ்பூ மேடம்…..

Leave a Reply