குளிக்கிற விடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நமீதா….அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…

0
541

Namitha

தென்னிந்திய திரை உலகில் சில்க் சுமிதாவிற்கு பின் கவர்ச்சியில் உச்சம் காட்டியவர் தான் நடிகை நமீதா. தமிழில் ஏய், பம்பரக்கண்ணாலே, பில்லா போன்ற திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை நமீதா. மற்ற கதாநாயகிகளை விடவும் அதிகம் கவர்ச்சி காட்டும் இவரை இயக்குனர்கள் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டனர்.

இதனால் பட வாய்ப்புகள் குறைந்து போன நமீதா சில மாதங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இணையத்தின் வாயிலாக அவ்வப்போது தோன்றி ரசிகர்களை உற்சாக படுத்துவார். அந்தவகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளிக்கும் விடியோவை வெளியுட்டுளார். சும்மாவே கவர்ச்சியில் பின்னுவாங்க குளிக்கும் போது…. சொல்லவா வேணும்… நீங்களே பாருங்க!!!

Leave a Reply