கஸ்தூரியின் அடுத்து சர்ச்சை….
ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை…

0
105
சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கிறேன் என்று கண்டதையும் பேசி வருகிறார் நடிகை கஸ்தூரி. தானும் சமூகத்தில் பெரிய ஆள் தான் என்று நிரூபிக்க பல விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கும் கஸ்தூரிக்கு ரசிகர்கள் தக்க பதிலடியை கொடுப்பார்கள். அந்த வகையில் தற்போது நடந்து வரும் ஊரடங்கு குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார் நடிகை கஸ்தூரி. அதற்கு பதிலளிக்கும் விதமாக இணையவாசி ஒருவர் “முதலில் உன் வாய்க்கு லாக் போட வேண்டும்” என்று நக்கலிடத்தார். இதற்கு கடுப்பான கஸ்தூரி “உன் அம்மா பெட் ரூமுக்கு லாக் போட்டிருந்தாள் உன் இம்சை இருந்திருக்காது” எனவும் ஆபாச வார்த்தைகளாலும் திட்டி பதிவிட்டுள்ளார்.

இதை பார்த்து வெகுண்டெழுந்த இணையவாசிகள் கஸ்தூரியை தாளிக்கத் தொடங்கியுள்ளனர்.

Leave a Reply