கலைகட்டப்போகும் “பிக்பாஸ் சீசன் 4″… ரம்யா பாண்டியனுமா!!!! உற்சாகத்தில் ரசிகர்கள்

0
1417

கலைகட்டப்போகும் “பிக்பாஸ் சீசன் 4″… ரம்யா பாண்டியனுமா!!!! உற்சாகத்தில் ரசிகர்கள்


தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனிச்சிறப்பு பெற்ற நிகழ்ச்சி தான் பிக்பாஸ். தமிழில் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களும் வெற்றி அடைந்த நிலையில் தற்போது விஜய் தொலைக்காட்சி அதன் 4ஆம் சீசனுக்கான வேலைகளில் இறங்கியுள்ளது.

தற்போது வந்துள்ள தகவலின் படி பல்வேறு பிரபலங்களும் அதில் இடம்பெற இருப்பதாக தெரிகிறது. “ஜோக்கர்” “ஆண் தேவதை” போன்ற திரைப்படங்களில் கதயநாயகிய நடித்தவர் தான் ரம்யா பாண்டியன். இவர் சில மாதங்களுக்கு முன்பு தன் இடுப்பு தெரியும் ஹாட்டான புகைப்படங்கள் மூலம் தமிழ்நாட்டு இளசுகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தற்போது நடக்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 4இல் ரம்யா பாண்டியன் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் அந்த நிகழ்ச்சியில் “பாடகி சிவாங்கி”மற்றும் “காமெடியன் புகழ்” போன்றவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

Leave a Reply