ஒரே போட்டோ தான்…பாட்டினு சொல்றவங்களுக்கு பதிலடி கொடுக்கும் நடிகை த்ரிஷா…

0
147தமிழ் திரைப்படங்களில் பல ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை த்ரிஷா. தமிழில் எல்லா முன்னணி நாயகர்களுக்கும் கதாநாயகியாக நடித்த இவர் தற்போது தன்னை மையப்படுத்திய பல படங்களில் நடித்து வருகிறார்.மென்மையான குடும்ப பெண்ணாகவும் நடிப்பார் முரட்டு தனமான ரவுடி பெண்ணாகவும் நடிப்பார் என்று திரையுலகில் தனக்கு கிடைத்த எல்லா கதாபாத்திரத்திலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவார் நடிகை த்ரிஷா. “இந்த வயதிலும் எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க??? “என்று ரசிகர்கள் கேள்வி கேட்கும்படி பல புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவார். இந்நிலையில் தற்போது இவர் கருப்பு நிற உடையில் ஸ்லிம் ஆக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவை தமிழ் திரையுலகை கலக்கிவருகிறது.

Leave a Reply