இனிமேல் கவர்ச்சி தான்… அதுல்யாவின் அதிரடி!!!

0
407


தமிழ் திரையுலகில் “காதல் கண் கட்டுதே” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் அதுல்யா ரவி.இரண்டு காதலர்களுக்கு இடையிலான ஈகோ குறித்து வெளிவந்த அந்த படத்தில் அதுல்யா தனது முதல் படம் என்ற எந்த தயக்கமும் இல்லாமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார்.அந்த திரைப்படத்தின் மூலம் “ஹோம்லி பொண்ணு” என்ற பெயரை சம்பாதித்துக்கொண்டார்.ஆனால் அதன் பின் வெளிவந்த கேப்மாரி திரைப்படத்தில் இவர் காட்டிய கிளாமர் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு இருந்த மதிப்பு குறைய காரணமானது.
தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து கொண்ட வருவதால் கிளாமர் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார் அதுல்யா.

இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் அதுல்யாவை படு கவர்ச்சியாக நடிக்க அழைப்பு விடுத்துள்ளனர்.இதற்கு அதுல்யாவும் தலை அசைத்ததாகத் தெரிகிறது.அதனால் அடுத்து வரும் திரைப்படங்களில் கவர்ச்சியான அதுல்யாவை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Leave a Reply