இந்தவயதில் இரண்டாவது திருமணமா??? யார் அந்த நடிகர்???

0
707


சினிமா பிரபலங்கள் பலரும் திரைப்பட கதாபாத்திரம் போல தன் சுய வாழ்வில் இருப்பதில்லை. திரைப்படத்தில் வில்லனாக இருப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருக்கின்றனர் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிலர் நிஜ வாழ்வில் வில்லனாக இருக்கின்றனர். அந்தவகையில் மலையாள சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அதிகமாக நடிப்பவர்தான் செம்பன் வினோத். மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் கோலி சோடா படத்தின் மூலமே மக்களுக்கு அறிமுகமானார். கோலிசோடா திரைப்படத்தில் “தில்லை”யாக இவர் வரும் கதாபாத்திரம் படத்தில் ஆதிக்கம் செலுத்தியது. இவருக்கு தன்னுடைய முதல் மனைவியுடன் விவாகரத்தான சூழலில் தற்போது இவர் மரியம் தாமஸ் என்ற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

செம்பன் வினோத்

“43 வயதுக்கு பின்னர் இரண்டாவது திருமணமா??? ” என பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply