இதெல்லாம் ஒரு ஆடையா!!!மோசமான கவர்ச்சியில் நடிகை த்ரிஷா….

0
527

தமிழில் 50 படங்களுக்கு மேல் நடித்து பல விருதுகளைப் பெற்றவர் தான் நடிகை த்ரிஷா. திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி நாயகியாக நடித்து வருகிறார் த்ரிஷா.தமிழில் முன்னணி நடிகர்கள் எல்லாரோடும் நடித்து நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார் நடிகை த்ரிஷா.ஒவ்வொரு படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவார் நடிகை த்ரிஷா.இந்நிலையில் கடந்த மே 4ஆம் தேதி த்ரிஷா தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு சமூகவலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்தது. இந்நிலையில் இவர் கடை ஒன்றின் திறப்பு விழாவில் மோசமான ஆடை அணிந்து பங்கேற்ற புகைப்படம் ஒன்று இவரின் பிறந்தநாளன்று இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டது. அந்த புகைப்படங்களில் நடிகை த்ரிஷா மிகவும் மோசமான கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Leave a Reply