இடுப்பைக் காட்டியபடி தாவணியில் ஜொலிக்கும் சுனிதா!!!!

0
967


பிரபல தொலைக்காட்சி நடத்திய “ஜோடி நம்பர் 1” நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் தான் சுனிதா கோகோய்.அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர் தனது நடன திறமையால் தமிழ் மக்களின் கவனத்தைப் பெற்றார். அந்த தொலைக்காட்சி நடத்தும் “ஜோடி” போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன் நடன திறனை வெளிப்படுத்தினார். மேலும் அவர் “மான் வேட்டை”,


“3” போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையிலான புகைப்படங்களை வெளியுட்டுள்ளார். பாவாடை தாவணியில் ஜொலிக்கும் அவரின் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Leave a Reply