இடுப்பு தெரிய சேலை கட்டி ஊரடங்கில் கிக் ஏத்தும் சன் மியூசிக் “அஞ்சனா ரங்கன்”…

0
240
சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே தொகுப்பாளராக பணிபுரிபவர் தான் அஞ்சனா ரங்கன். இவருக்கும் கயல் படத்தின் கதாநாயகன் நடிகர் சந்திரனுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவரது நிகழ்ச்சிகளில் சுவாரஸ்யம் குறையாமல் நேரம் போவதே தெரியாமல் கலகலப்பாக நிகழ்ச்சி நடத்துவது இவரின் தனி சிறப்பு. தற்போது நடந்து வரும் ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருக்கும் நிலையில் நட்சத்திரங்கள் எல்லோரும் தங்களின் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் எப்போதும் க்யூட் ஆக போட்டோக்களை வெளியிடும் அஞ்சனா தற்போது சற்று கிளாமராக இடுப்பு தெரிய சேலை கட்டி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிளாமர் அவதாரம் எடுத்திருக்கும் அஞ்சனாவிற்கு சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் குவிகிறது.

Leave a Reply