இடுப்பழகி ரம்யா பாண்டியனையே பின்னுக்கு தள்ளிய கீர்த்தி பாண்டியன்… செம்ம ஹாட் புகைப்படம்

0
465

தமிழில் இணைந்த கைகள் தேவன் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் தான் நடிகர் அருண் பாண்டியன்.நடிகர் அருண் பாண்டியனின் மகள் தான் கீர்த்தி பாண்டியன். தன் தந்தையை போலவே சினிமா துறையில் ஜொலிக்க வேண்டும் என நினைத்த கீர்த்தி பாண்டியன் அதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார். இந்நிலையில் தமிழில் சில மாதங்களுக்கு முன் வெளியான “தும்பா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தும்பா படத்திற்கு பின் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் தற்போது வெளியிட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கையை தூக்கியபடி இவர் குடுக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.

Keerthi Pandian

Leave a Reply