ஆண்ட்டி வயசாச்சு இன்னும் கிளாமர் குறையல…..சொக்கவைக்கிறார் நடிகை கிரண்…

0
486


90களில் வெளிவந்த தமிழ் திரைப்படங்களின் கதாநாயகிகள் இந்த காலத்து கதாநாயகிகளை போல அதிகம் கவர்ச்சி காட்டியதில்லை. அப்படியான காலகட்டத்தில் கூட கவர்ச்சியான உடையணிந்து ரசிகர்களை ஆர்பரிக்கச் செய்தவர் தான் நடிகை கிரண். விக்ரம் நடித்து வெளிவந்த ஜெமினி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி வின்னர் போன்ற பல வெற்றி திரைப்படங்களில்
நடித்துள்ளார் நடிகை கிரண்.தமிழில் முன்னணி கதாநாயகிகள் பலரும் இவரை பார்த்து பொறாமை படும் அளவுக்கு வரிசையாக பல திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது ஒருசில திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகை கிரண்.தற்போதுள்ள இளம் நடிகைகளைப் போலவே இவரும் பல கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை குஷி படுத்துவார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் இவரின் வயது பற்றி எழுப்பிய கேள்விக்கு “எனக்கு எப்போதும் வயது 16 தான்”என ஜாலியாக பதிலளித்துள்ளார்.

Leave a Reply