ஆடையை அவிழ்த்து விட்டு போஸ் கொடுக்கும் ஆத்மிகா…மோசமாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள்..

0
108


இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து வெளியான திரைப்படம் தான் “மீசைய முறுக்கு”. இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மிகா.ஆத்மிகாவுக்கு இது முதல் படம்தான் என்றாலும் எந்த வித தயக்கமும் இல்லாமல் தன் கதாபத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். இதனால் இவர் தற்போது நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தனது ஓய்வு நேரத்தில் புகைப்பட படப்பிடிப்பு நடத்தி அதை இணையத்தில் வெளியிடுவது இவருக்கு மிகவும் பிடித்த விஷயம். இதனால் அடிக்கடி இவரின் புகைப்படங்கள் இணையத்தில் உலா வரும். இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆத்மிகா.

View this post on Instagram

What ??👀

A post shared by Aathmika 🦁 (@iamaathmika) on

அவிழ்ந்து விழுந்த தன் மேலாடையை கையால் பிடித்தபடி இவர் போஸ் கொடுக்கும் அந்த புகைப்படம் தான் இப்போது இணையத்தில் டாப் ஹிட் ஆகியுள்ளது.

Leave a Reply