அவிழ்ந்து விழும் ஆடை!!!
மோசமான Caption….மீரா மிதுன் அட்டூழியம்..புகைப்படங்களுடன்

0
1118

அவிழ்ந்து விழும் ஆடை!!!
மோசமான Caption….மீரா மிதுன் அட்டூழியம்..புகைப்படங்களுடன்


நமது சமுதாயத்தில் பல துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்களும் உள்ளனர். அத்தகைய பிரபலங்களுக்கு மத்தியில் தன்னை தானே பிரபலம் என்று அடிக்கடி சொல்லிக்கொள்பவர் தான் நடிகை மீரா மிதுன்.தமிழில் தன் நடிப்பால் பிரபலமடைந்ததை விட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் செய்த காரியங்களால் தான் அதிகம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இவர் செய்த காரியங்கள் அனைவரையும் முகம் சுளிக்கவைத்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின்னரும் இவரின் ஆட்டம் அடங்கவில்லை. சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தோன்றி புதிய சர்ச்சைகளை கிளப்புவார். அந்தவகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவிழ்ந்து விழும் அளவிற்கு உடையணிந்து அத்தனையும் தெரியும்படி வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளார்.இந்த விடீயோவை பலரும் விமர்சித்து பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply