அந்த பட நடிகை அர்ச்சனா மாரியப்பன் வெளியிட்ட “சரக்கு” வீடியோ…

0
284சிம்பு நடித்த வாலு திரைப்படத்தில் வரும் காமெடி ஒன்றில் கவுன்சிலர் மனைவியாக நடித்தவர் தான் நடிகை அர்ச்சனா மாரியப்பன்.”உங்களால கொஞ்ச நேரம் சந்தோசத்த குடுக்க முடியுமா??? ” என நடிகர் சந்தானம் இவருடன் பேசும் நகைச்சுவை காட்சி பெரியளவில் ஹிட் ஆனது.திரைப்படங்களில் அதிகம் நடித்திராத இவர் தொலைக்காட்சி தொடர்களில் அதிக அளவில் தோன்றுகிறார்.இது தவிர இவர் படு கவர்ச்சியாக ஒருசில படங்களில் நடித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் பலருக்கு தெரியாமலே போனது.

இந்நிலையில் வித விதமான டிக் டாக் வீடியோ வெளியிடும் இவர் தற்போது “சரக்கு கிடைக்குமா??? ” என சினிமா பட வசனம் ஒன்றை பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.”கடை மே 7ஆம் தேதி தான் திறக்கும் அதுவர சரக்கு கிடைக்காது” என ரசிகர்கள் நக்கலாக கமெண்ட் செய்கின்றனர்.

Leave a Reply