அடேங்கப்பா!!!யோகாவா இது???
நடிகை நிலா வின் ஹாட் வீடியோ

0
130இயக்குனரும் நடிகருமான எஸ் ஜே சூர்யா நடித்த “அன்பே ஆருயிரே” படத்தின் மூலம் தமிழில் நிலாவாக அறிமுகமானவர் தான் நடிகை மீரா சோப்ரா.

அந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பல சர்ச்சைகளில் சிக்கினார் நடிகை மீரா சோப்ரா. இவருக்கு தமிழில் பெரியளவில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாததால் ஒருசில தெலுங்கு படங்களிலும் ஹிந்தி படங்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில் இவருக்கு தற்போது மார்க்கெட் குறைந்து போனது.ஊரடங்கினால் மக்கள் அனைவரும் இணையத்தில் மூழ்கி இருக்கும் நிலையில் இவர் தற்போது தனது படுக்கையறையில் கவர்ச்சி உடை அணிந்தபடி யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பல நாட்களுக்கு பிறகு தற்போது இந்த வீடியோ மூலம் மீரா சோப்ரா இணையத்தில் பிரபலமாகியுள்ளார்.

Leave a Reply